Monday, January 24, 2022
Homeஇந்தியாசெய்திகள்Actor Sivakarthikeyan Donate 25 Lakh - நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம்

Actor Sivakarthikeyan Donate 25 Lakh – நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம்

-

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரமடைந்து வருவதால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். (Actor Sivakarthikeyan Donate 25 Lakh)

இந்நிலையில் நடிகர், நடிகைகள் தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றனர்.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ரூபாய் 25 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.

See also  MK Stalin removed his banner மு.க. ஸ்டாலினின் கோட்டையில்

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts