Saturday, October 16, 2021

Anurag Kashyap – அனுராக் காஷ்யப்

Must Read

அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இதய அறுவை சிகிச்சையான ஆஞ்சியோ பிளாஸ்டி (Angioplasty) என்ற சர்ஜரியை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவரது முகம் மாறுபட்டதாக காணப்படுகிறது. இதனை அவரது மகள் ஆலியா காஷ்யப் ( Aaliya Kashyap) தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் சென்ற வாரம் மார்பு வலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

ஆகையால் ஆஞ்சியோ பிளாஸ்டி (Angioplasty) என்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டு இன்று வீடு திரும்பினார்.

இதனை அவரது மகள் தனது இன்ஸ்டா பதிவில் பதிவிட்டுருந்தார்.

ஆனால் அதில் அனுராக் காஷ்யப் சற்று மாறி முகம் பெருத்து, கண் புருவம் முடியுடன் கூடிய முகத்தை பார்த்து அவர்களது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Anurag Kashyap - அனுராக் காஷ்யப்
Anurag Kashyap – அனுராக் காஷ்யப்

தமிழில் இவர் நடித்து தமிழில் வெளியான “இமைக்கா நொடிகள் ” என்ற திரல்லர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

See also  Laabam - விஜய் சேதுபதியின் லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -