Saturday, October 16, 2021

Big Boss Tamil – பிக் பாஸ் சீசன் 5 -ல் கலந்து கொள்ள 8 போட்டியாளர்கள் ரெடி

Must Read

Big Boss Tamil – பிக் பாஸ் சீசன் 5 -ல் கலந்து கொள்ள 8 போட்டியாளர்கள் ரெடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

சீசன் 1 முதல் நான்காவது சீசன் வரை, பிக் பாஸ் டிஆர்பி ரேட்டிங் மூலம் பல சாதனைகளை சின்னத் திரையில் நிகழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் கடந்த 3 சீசன்களை பார்க்கிலும் பிக் பாஸ் சீசன் 4 அதிக ரசிகர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Big Boss Tamil -  பிக் பாஸ் சீசன் 5 -ல் கலந்து கொள்ள 8 போட்டியாளர்கள் ரெடி
Big Boss Tamil – Pic Courtesy Vijay Tv

வெகு விரைவில் பிக் பாஸ் சீசன் 5 க்கான தொடங்க இருக்கும் நிலையில் அதனுடைய முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் 5 ஐ மிகப்பெரிய அளவில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் விஜய் தொலைகாட்சி முடிவெடுத்து அதற்கான முயற்சியும் செய்து வருகிறது.

சமூக ஊடகங்கள், சினிமா, சின்னத்திரை மற்றும் இதர பிரபலங்களை விஜய் தொலைக்காட்சியின் தலைவர்கள் பேசிக் கொண்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் சீசன் 5 க்கான போட்டியாளர்கள் யார்? யார்? என்பதைக் குறித்த தகவல் கசிந்துள்ளது.

முதலாவதாக 8 போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  1. டான்சர் சுனிதா
  2. நடிகர் ஜான் விஜய்
  3. பாபா பாஸ்கர்
  4. ஷகிலா
  5. பிரியதர்ஷினி
  6. குக் வித் கோமாளி வின்னர் கனி
  7. நடிகை ஐஸ்வர்யா
  8. டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து

ஆகியோரின் பெயர்கள் இணையதளத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் இதற்கான தொலைக்காட்சி சார்பாக எவ்வித அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

See also  RIP Anandakannan - விஜே ஆனந்த கண்ணன் மறைந்தார். திரைப்பிரபலங்கள் இரங்கல்

மேலும் படிக்க : சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் பரபரப்பு பதிவு

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -