Saturday, October 16, 2021

Chris Gayle – கிரிஸ் கெயல் இன்று களம் – ஜொலிக்குமா பஞ்சாப் கிங்க்ஸ்

Must Read

Chris Gayle – கிரிஸ் கெயல் இன்று களம் – ஜொலிக்குமா பஞ்சாப் கிங்க்ஸ்:

இரண்டு அணியும் IPL லில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஓபனிங் செய்தார்கள். முதல் ஓவரை சண்ட்ரைசர் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா தொடங்கினார். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அவரது ஓவரை முடித்தார்.

2வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார், 10 ரன்கள் குடுத்தார், பஞ்சாப் கிங்க்ஸ் அணி 4 ஓவர் முடிவில் 26/0 என்ற நிலையில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் 20 பந்துகளில் 3 Four உடன் 21 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 4 பந்துகளில் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

5 வது ஓவரை வீசிய ஜாசன் ஹோல்டரின் பந்தில் கே.எல். ராகுல் ஜகதீஷாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் 5.5 பந்தில் மயங்க் அகர்வால் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் இவரது ஓவரில் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினார்.

Chris Gayle - கிரிஸ் கெயல் இன்று களம் - ஜொலிக்குமா பஞ்சாப் கிங்க்ஸ்
Chris Gayle – கிரிஸ் கெயல் இன்று களம் – ஜொலிக்குமா பஞ்சாப் கிங்க்ஸ்

07: 15 PM – Playing XI : Punjab Kings :

KL ராகுல் (C/WK)
மயங்க் அகர்வால்
கிறிஸ் கெய்ல்
நிக்கோலஸ் பூரன்,
தீபக் ஹூடா
ரவி பிஷ்னோய்
ஐடன் மார்க்ராம்
நாதன் எல்லிஸ்
ஃபேபியன் ஆலன்
முகமது ஷமி
ஹர்பிரீத் பிரார்
அர்ஷ்தீப் சிங்

See also  Paralympics - இந்தியாவிற்கான முதல் தங்கம் பிரபலங்கள் வாழ்த்து

7:08 pm Hyderabad (Unchanged XI) –

டேவிட் வார்னர்
விருத்திமான் சாஹா (WK)
கேன் வில்லியம்சன் (C)
கேதர் ஜாதவ்
மணீஷ் பாண்டே
ஜேசன் ஹோல்டர்
அப்துல் சமத்
ரஷித் கான்
புவனேஸ்வர் குமார்
சந்தீப் சர்மா
கலீல் அகமது.

7:02 pm TOSS – கேப்டன்கள் இருவரும், கே.எல் ராகுல் மற்றும் கேன் வில்லியம்சன் கிரௌண்ட் வந்துள்ளனர். கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -