Saturday, October 16, 2021

இந்தியாவில் கொரோனா குறையவில்லை – மத்திய சுகதாரத்துறை அறிக்கை- Corona Update

Must Read

Corona Update – இந்தியாவில் கொரோனா குறையவில்லை – மத்திய சுகதாரத்துறை அறிக்கை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக பலரது தரப்பில் கூறப்பட்ட நிலையில், மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அணைத்து மாநிலங்களில் முழு தளர்வுகளுடன் போக்குவரத்து, கம்பெனி, சிறு, குறு தொழில்கள், டாஸ்மாக், ரயில்நிலையம், போன்ற அத்தியாவாசியங்களை மாநிலங்கள் அறிவித்து செயல்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் – Corona Update , டிஸ்சார்ஜ், பலியானோர் ஆகியோரது எண்ணிக்கையை மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

Covid 19 coronavirus cases india

  • இன்று காலை 8 மணிவரை அதாவது 11-10-2021 வரை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மொத்த தடுப்பூசிகள் போட்டுகொண்ட நபர்கள் – 95,19,84, 373
  • ஒரே நாளில் தடுப்பூசிகள் போட்டுகொண்ட நபர்கள் – 46,57, 679
  • நாட்டின் மொத்த பலியானோர் எண்ணிக்கை எண்ணிக்கை – 4.50 + லட்சம் பேர்
  • மொத்த பாதிப்பு – 3,39,71,607 பேர்
  • கடந்த 24 மணி நேரத்தின் பாதிப்பு – 18,132 பேர்
  • கடந்த 24 மணி நேரத்தின் இறப்பு – 193 பேர்
  • 24 மணி நேரத்தில் குணமடந்தோர் எண்ணிக்கை – 21,563
  • சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் எண்ணிக்கை – 2,27,347
See also  1-minute-baloon-blowing-up-lockdown-panishment பலூன் ஊதினால் கொரோனா வராதா?

இந்த தகவலின் அடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க மத்திய சுகராத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -