Education

Education – Tamilnadu 10th New Books Free Download Samacheer Kalvi Textbooks

நீங்கள் எஸ்எஸ்எல்சி புத்தகங்களை பதிவிறக்கம் செய்தவுடன், பிரிண்ட் அவுட் எடுத்து படிக்க விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம், அல்லது லேப்டப், கணினி, மொபைல் போன்ற மின் சாதனங்களிலும் இந்த pdf வடிவிலான புத்தகங்களை பார்த்து படிக்கலாம்.

கணினி மற்றும் லேப்டப் உபயோகிப்பவர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கண்டுபிடிக்க அல்லது குறிப்பிட்ட வினாவை கண்டுபிடிக்க CTRL + F யை பயன்படுத்தி, நீங்கள் தேட விரும்பும் வார்ததை உள்ளீடு செய்து தேடிக்கொள்ளலாம்.

நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றால் பழைய typewritter font மூலமாக டைப்பிங் செய்து பின் உங்களுக்கு தேவையான வார்த்தையை கண்டுபிடிக்கலாம்.