Saturday, October 16, 2021

Happy birthday Priyanka Chopra : பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

Must Read

Happy birthday Priyanka Chopra : பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் :

பாலிவுட் நட்சத்திரமும் உலகளாவிய ஐகானுமான (ICON ) பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இன்று 18 ஜூலை 2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Happy birthday Priyanka Chopra :  பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக்  கொண்டாடுகிறார்

இந்தி திரையுலகிற்குப் பிறகு ஹாலிவுட்டைக் சென்று பின், யுனிசெப் நல்லெண்ண தூதராக இருப்பது வரை பெயர் பெற்றவர்.

இவர் தன்னை விட 10 வயது இளையவரான ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனாஸ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

Happy birthday Priyanka Chopra :  பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக்  கொண்டாடுகிறார்
Happy birthday Priyanka Chopra : பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

அவரது 39 வது பிறந்தநாளில் #PriyankaChopra என்ற ஹாஷ்டேக் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Priyanka chopra age : பிரியங்கா சோப்ரா வயது

18 ஜூலை 1982 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் பிறந்தார், அவருக்கு வயது 39.

Priyanka chopra net worth : பிரியங்கா சோப்ரா நிகர மதிப்பு

நிகர மதிப்பு 2020 ஜிக்யூ பத்திரிகை அறிக்கையின்படி, சுமார் 734 கோடி ரூபாய், அதாவது சுமார் 100 மில்லியன் ஆகும்.

See also  Nayanthara - விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தத்தை நயன்தாரா உறுதிப்படுத்தினாரா?

Priyanka chopra sister : பிரியங்கா சோப்ராவின் சகோதரி

பிரியங்கா சோப்ராவின் சகோதரி பிரணதி சோப்ரா இவர் பாலிவுட் நடிகையாக இருக்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -