Saturday, October 16, 2021

How to control anger? உங்கள் கோபத்தை எப்படி குறைப்பது?

Must Read

How to control anger? உங்கள் கோபத்தை எப்படி குறைப்பது? : நாம் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் ஒருவர் தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் போன்றவற்றால் தூக்கமின்மையை சமாளிக்க கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், தூக்கமின்மையால் உங்கள் மனநிலை முதலில் பாதிக்கப்படுவதாகும், இதன் காரணமாக நீங்கள் எரிச்சலையும், கோபத்தையும் உணரத் தொடங்குகிறீர்கள் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

How to control anger?
How to control anger? : Image Source : Healing Minds

தூக்கமின்மையால் ஏற்படும் எரிச்சல் மற்றும் கோபம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும், இதனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையின் உறவுகளை இந்த தூக்கமின்மை மூலமாக வரும் எரிச்சல், கோபம் கெடுத்துவிடும்.

Important tips : How to control anger?

  • தூக்கமின்மையால் வரும் கோபத்தை சரிசெய்ய, நீங்கள் முதலில் நன்றாக தூங்க வேண்டும். நீங்கள் சிறிது நேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்,
  • இதனால் உங்கள் மனநிலை சீராகவும், நன்றாக இருக்கும்.
  • மன அழுத்தம் காரணமாக நீங்கள் தூங்க முடியாவிட்டால், ஒரு மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு நீங்கள் சில பயிற்சி அல்லது முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • அதாவது தியானம் அல்லது தூக்கப் பழக்கத்தை மேம்படுத்துவது போன்றவை. அதனால் நீங்கள் தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூங்கலாம்.
  • முதலில் தூக்கமின்மையால் வரும் கோபத்தை குறைக்க, உடனடியாக ஆழ்ந்த மற்றும் நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.
  • இது மூளைக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று, நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
  • நீங்கள் மனதை ஆறுதல் படுத்தும் அல்லது சமாதனப் படுத்தும் நல்ல மெலோடிஸ் பாடல்களை அல்லது நல்ல நகைச்சுவைகளைக் கேட்கலாம், இதனால் உங்கள் மனநிலையை சீராக மாற்றுவதுமட்டுமல்லாமல் உங்கள் கோபத்தையும் குறைக்க முடியும்.
See also  How to increase website traffic for free in 2021 (Ultimate Guide)

உங்கள் நெருங்கியவர்களிடம் இந்த பிரச்சனை பற்றி சொல்லி உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தலாம்,

மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது கல்விக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -