Wednesday, December 1, 2021

IND VS NZ Live Cricket streaming T20 world cup

IND VS NZ Live Cricket streaming T20 world cu p நேரடி கிரிக்கெட் ஸ்கோர்.

இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவ இருக்கிறது.

கடந்த 18 ஆண்டுகளாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2007 டி20 உலகக் கோப்பை முதல் இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி வரை, இரு நாடுகளுக்கு இடையே ஏழு போட்டிகள் நடத்தப்பட்டன,

அதில் நியூசிலாந்து 6 போட்டிகளில் வென்றது. அதேசமயம், மழை காரணமாக ஒரு போட்டியில் விளையாட முடியவில்லை.

இம்முறை இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவருக்குமான இந்தப் போட்டி டூ ஆர் டை மேட்ச் போன்றது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும்,

அதன் அரையிறுதிக்கான உரிமை வலுப்பெறும். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன் கோலியை பேட்டிங் செய்ய பணித்தார்.

முதலில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆடினார்கள்.

தற்போது இந்தியா 3 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது.

லோகேஷ் ராகுல் 18 ரன்கள் எடுத்த பிறகு வெளியேறினார். சவுதி, டேரி மிட்செலிடம் கேட்ச் ஆனார்.

2nd Innings

09:48 PM, 31-OCT-2021

Live: 54/1 : 7 ஓவர், வில்லியம்சன் 7 பந்துகளில் 4 ரன்களுடனும், மிச்செல் 18 பந்துகளில் 27 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  ஷமி  ஓவரை வீச வந்துள்ளார். ஷமி 0-10/1

09:43 PM, 31-OCT-2021 –  0 6 0 4 4 0  – 14 ரன்

Live: 44/1 : 6 ஓவர், வில்லியம்சன் 5 பந்துகளில் 2 ரன்களுடனும், மிச்செல் 14 பந்துகளில் 21 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  ஜடேஜா  ஓவரை வீச வந்துள்ளார். ஜடேஜா 0-14/1

09:39 PM, 31-OCT-2021 – 0 1 0 1 0 0  – 2 ரன்

Live: 30/1 : 5 ஓவர், வில்லியம்சன் 3 பந்துகளில் 2 ரன்களுடனும், மிச்செல் 7 பந்துகளில் 4 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  வருன்  ஓவரை வீச வந்துள்ளார். வருண் 0-18/3

09:35 PM, 31-OCT-2021 – 1wd 0 0 4 0out 3 1- 10 ரன் 

இந்தியாவிற்கு முதல் விக்கெட்

Live: 28/1 : 4 ஓவர், கப்டீல் 16 பந்துகளில் 20 ரன்களுடனும் பும்பரா வீசிய பந்தில் தாக்கூர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

See also  தலைநகரில் ரன் மழை (CSK Awesome Bating)

மிச்செல் 4 பந்துகளில் 1 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  வில்லியம்சன் வந்துள்ளார். பும்ரா  ஓவரை வீச வந்துள்ளார். புமரா 1-8/2

09:29 PM, 31-OCT-2021 – 0 4 4 1 1 2 – 12 ரன்

Live: 18/0 : 3 ஓவர், கப்டீல் 13 பந்துகளில் 16 ரன்களுடனும், மிச்செல் 4 பந்துகளில் 1 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  வருன்  ஓவரை வீச வந்துள்ளார். வருண் 0-16/2

09:26 PM, 31-OCT-2021

Live: 6/0 : 2 ஓவர், கப்டீல் 8 பந்துகளில் 5 ரன்களுடனும், மிச்செல் 4 பந்துகளில் 0 ரன்களிடனும் களத்தில் உள்ளனர்.  பும்ரா ஓவரை வீச வந்துள்ளார். பும்ரா 0-1/1

09:21 PM, 31-OCT-2021

கப்டீல் மற்றும் மிச்செல் ஓபனிங் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கி உள்ளனர்

Live: 5/0 : 1 ஓவர், கப்டீல் 6 பந்துகளில் 4 ரன்களுடனும், மிச்செல் 2 பந்துகளில் 0 ரன்களிடனும் களத்தில் உள்ளனர். 

தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி முதல் ஓவரை வீச வந்துள்ளார். வருண் 0-4/1

Live scorecard – IND VS NZ

நியசிலாந்து அணிக்கு 20 ஓவரில் 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

09:08 PM, 31-OCT-2021

Live: 110/ 7 : 20 ஓவர் முடிவில் ரவிந்தர ஜடேஜா சிக்ஸ் அடித்துள்ளார்,  19 பந்துகளில் 26 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். ஷமி  ரன் எதுவும் எடுக்காமல், அவுட்  ஆகாமல் களத்தில் உள்ளனர்.

09:03 PM, 31-OCT-2021

Live: 99/7 : 19 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில்  கப்டில் இடம் கேட்ச் அவுட் ஆனார்.

ரவிந்தர ஜடேஜா  16 பந்துகளில் 13 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். சார்துல் தாக்கூர் புதிய பேட்ஸ்மேன் வந்துள்ளார், அவர் வந்த வேகத்தில் 2 பந்தில் கெப்டில் இடம் கேட்ச கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஷமி வந்துள்ளார். போல்ட் 3-15/3.3

08:56 PM, 31-OCT-2021

Live: 94/5 : 18 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 23 ரன்கள்,  ரவிந்தர ஜடேஜா  10 பந்துகளில் 6 ரன்களை எடுத்து களத்தில் உள்ளனர். ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி. மில்னே 1-30/4

08:52 PM, 31-OCT-2021

Live: 86/5 : 17 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 21 ரன்கள்,  ரவிந்தர ஜடேஜா  8 பந்துகளில் 4 ரன்களை எடுத்து களத்தில் உள்ளனர். ஹர்திக் கடைசி பந்தில் பவுண்டரி. போல்ட் 1-13/3

See also  இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் முதல் போட்டியில் தோல்வியடைந்தார்

08:50 PM, 31-OCT-2021

Live: 78/5 : 16 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 15 ரன்கள்,  ரவிந்தர ஜடேஜா  5 பந்துகளில் 2 ரன்களை எடுத்து களத்தில் உள்ளனர். சோதி 2-22/4

15 ஓவர் முடிவில் இந்திய அணி தடுமாற்றம்

08:44 PM, 31-OCT-2021

Live: 73/5 : 15 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 13 ரன்கள், 

ரிஷப் பந்த் 18 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் மில்னே வீசிய ஓவரில் கிளின் போல்ட் ஆனார். ரவிந்தர ஜடேஜா  வந்துள்ளார். மில்னே 1-22/3

08:35 PM, 31-OCT-2021

Live: 62/4 : 14 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 10 ரன்கள்,  ரிஷப் பந்த் 17 பந்துகளில் 11 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர். டிம் சோதி 3 ஓவர் வீசியுள்ளார் 2-13/3

08:31 PM, 31-OCT-2021

Live: 62/4 : 13 வது ஓவர் முடிவில், ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 8 ரன்கள்,  ரிஷப் பந்த் 13 பந்துகளில் 9 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர்.

08:27 PM, 31-OCT-2021

Live: 58/4 : 12 வது ஓவரில், ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 6 ரன்கள்,  ரிஷப் பந்த் 11 பந்துகளில் 7 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர்.

08:23 PM, 31-OCT-2021

Live: 11 வது ஓவரில் கோலி 17 பந்துகளில் 9 அவுட், ஹர்திக் பாண்டியா வந்துள்ளார். ரிஷப் பந்த் 9 பந்துகளில் 5 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர்.

08:16 PM, 31-OCT-2021
IND vs NZ Live: 10 வது ஓவரில் கோலி 12 பந்துகளில் 9 ரண்களுடன், ரிஷப் பந்த் 5 பந்துகளில் 2 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர்.

08:13 PM, 31-OCT-2021
IND vs NZ Live: 9 வது ஓவரில் கோலி 12 பந்துகளில் 5 ரண்களுடன்,

ரிஷப் பந்த் 5 பந்துகளில் 2 ரன்களை எடுத்தது களத்தில் உள்ளனர். மில்னே 2 வது ஓவரை நிறைவு செய்கிறார்


08:05 PM, 31-OCT-2021
IND vs NZ Live: 8 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 42 ரன்கள் எடுத்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -