Saturday, October 16, 2021

Naai Sekar – நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவில்லை ரசிகர்கள் அதிர்ச்சி

Must Read

Naai Sekar – நாய் சேகர் திரைப்படத்தில் வேறு ஒரு நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், நடிகர் சதீஷ், பிகில்  திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம்  அவர்கள் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று அறிவிக்கப்பட்டது. 

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி இந்த திட்டத்தின் மூலம் வெள்ளித்திரையில்  முதன்முறையாக இந்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் வெளியீடு

இந்த படத்தின்  அறிமுக போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்  எப்படி ஆகவே இது இருக்கிறார் அதில்,  நகைச்சுவை ஜாம்பவான் “வடிவேலு சாரின் ரசிகராக இந்த  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், 

அவரது நண்பரும் நடிகர்  சத்தியமான அவருக்கு,. உங்கள் பொறுப்பு அதிகரித்திருப்பதால்,  உங்களது பெஸ்ட் தாருங்கள் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று அந்த டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன்  மற்றும் சதீஷ் அவர்களும்  நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று,  அந்த வகையில் இந்த படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

See also  அல்லு அர்ஜூனுக்கு கொரானாவா? (Allu Arjun tests positive for Covid-19)

நடிகர் வடிவேலு நடிக்கவில்லை – Naai Sekar

நாய் சேகர் தலைப்பில் பிரபல நகைச்சுவை நடிகர்  வடிவேலு  அவர்கள் இயக்குனர் சுராஜ்  அவர்களின் இயக்கத்தில் இதே தலைப்பில் நடிக்க உள்ளதாக கடந்த வாரங்களில் பிரஸ்மீட்டில் தெரிவித்திருந்தார்கள், 

ஆனால் அதில் இந்தத் தலைப்பை பதிவு செய்தவர்கள் வடிவேல் அவர்களுக்கு நெருங்கிய உறவில் இருப்பவர்கள் அவர்கள் நிச்சயமாக வடிவேலுக்காக தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் ,

திடீரென்று இந்த தலைப்பில் நடிகர் சதிஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியானத்திலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் வடிவேல் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த இருந்த தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்து இருப்பார் மக்கள் மத்தியில் அநேக வரவேற்பு பெற்ற இந்த  கதாபாத்திரத்தின் பெயர் மிகவும் பிரபலமானது, 

Naai Sekar - நாய் சேகர்  படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவில்லை ரசிகர்கள் அதிர்ச்சி

ஆகையால்  இந்த தலைப்பினை நடிகர் வடிவேலுக்கு மாத்திரமே பொருந்தும் என்பது அவர்களின் ரசிகர் மட்டுமல்ல அனைத்து தரப்பினரிடம் இருந்து வருகிற ஒரே பதிலாகும்.

குறும்பட இயக்குனர்

நடிகர் சதீஷ் அவர்கள் நடிக்கும் நாய் சேகர் திரைப்படத்தினை புதுமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தினை இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கி ஒரு சில விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -