Monday, January 24, 2022
Homeதமிழ் சினிமாசினிமாபருத்தி வீரன் படத்தில் பஞ்சவர்ணம் இன்று காலமானார் Paruthiveeran Actress Died

பருத்தி வீரன் படத்தில் பஞ்சவர்ணம் இன்று காலமானார் Paruthiveeran Actress Died

-

Paruthiveeran Actress Died – பருத்தி வீரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பத்தாவாக நடித்த நடிகை பஞ்சவர்ணம் இன்று காலமானார். அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் இந்த செய்தியை அறிந்த நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அவருக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்தார். அதன் விவரம் கீழே…..

பருத்தி வீரன் படத்தில் எனக்கு அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் இறந்த செய்தியை அறிந்தேன் (Paruthiveeran Actress Died). அவரின் பாசமான குரலும், வெள்ளந்தியான சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறதெண்றும்.0

அவர்களுடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பப்ஜி மொபைல் இந்தியாவில் விரைவில் வரவிருக்கிறது ! Pubg mobile india release date

https://minitbytz.com/pubg-mobile-india-release-date/

 

See also  Suriya 40 first look released - சூர்யா40 vathu திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

Related articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts