Saturday, October 16, 2021

Priyamani – பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்

Must Read

Priyamani – பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்

Priyamani Birthday : பிரியாமணி பிறந்தநாள்:

பிரியாமணி ஜூன் மாதம் 4-ந்தேதி 1984 ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் தந்தை பெயர் வாசுதேவ் மணி.

Priyamani - பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்

Priyamani Biography : பிரியாமணி சுயசரிதை :

பிரியாமணி 2003 ஆம் ஆண்டு வெளியான எவரே அதகாடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன் 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் “கண்களால் காதல் செய்” “Kangalal kaathal Sei” என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார்,.

அவர் அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பின்னர் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பின்னர் 2007 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Priyamani
Priyamani – பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்

Priyamani Movie List : பிரியாமணி திரைப்படங்கள்:

ஆண்டுபடங்கள்மொழி
2003எவரே அதகாடுதெலுங்கு
2004கண்களால் காதல் செய்தமிழ்
 சத்யம்மலையாளம்
2005ஆது ஓரு கன கலாம்தமிழ்
 ஒட்டா நானயம் மலையாளம்
2006பெல்லினா கோத்தலோ தெலுங்கு
 மதுதமிழ்
2007பருதிவீரன் (சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது (2006)தெலுங்கு
 டோஸ்தெலுங்கு
 யமடோங்காதெலுங்கு
 நவ வசந்தம்தெலுங்கு
 மலைகோட்டை தமிழ்
2008தோட்டா நலினா தமிழ்
 திரக்கதமலையாளம்
 ஹரே ராம்தெலுங்கு
 கிங் (சிறப்பு தோற்றம் )தெலுங்கு
2009துரோணதெலுங்கு
 மித்ருடுதெலுங்கு
 புதிய முகம்மலையாளம்
 ஆறுமுகம்தமிழ்
 நினிதலே இனிக்கம்தமிழ்
 பிரவரக்யுடுதெலுங்கு
 ராம்கன்னடம்
2010ஷாம்போ சிவா ஷாம்போதெலுங்கு
 சாதியம்தெலுங்கு
 கோலிமார்தெலுங்கு
 ராவணன்தமிழ்
 ராவணன்இந்தி
 பிரஞ்சியெட்டன் மற்றும் புனித மலையாளம்
 ஏனோ ஒந்தாராகன்னடம்
 ரக்தா சரித்ரா II இந்தி
 ரக்தா சரித்திரம் II தெலுங்கு
 ரகதா தெலுங்கு
2011ராஜ் தெலுங்கு
 க்ஷேத்ரம்தெலுங்கு
 விஷ்ணுவர்தனாகன்னடம்
2012கோ கோ கன்னடம்
 உள்ளம் (தொலைகாட்சி தொடர்)தமிழ்
 அண்ணா பாண்ட் கன்னடம்
 கிராண்ட்மாஸ்டர் மலையாளம்
 சாருலதாதமிழ் / கன்னடம்
2013லட்சுமி கன்னடம்
 சென்னை எக்ஸ்பிரஸ் பாடலில் சிறப்புத் தோற்றம்ஹிந்தி
 சண்டி தெலுங்கு
2014ஆலிஸ்: ஒரு உண்மை கதைமலையாளம்
 நங்கலுடே வீட்டைல் ​​அதிதிகல்மலையாளம்
 அம்பரீஷாகன்னடம்
2015ரானா (சிறப்பு தோற்றம்)கன்னடம்
2016கதே சித்ரகாதே நிர்தேசன புட்டண்ணா கன்னடம்
 கல்பனா 2 கன்னடம்
 டானா கயோனு கன்னடம்
 ஐடோல் ராமாயணம் சகன்னடம்
 மன ஓரி ராமாயணம் தெலுங்கு
2017சௌகாகன்னடம்
2018த்வாஜாகன்னடம்
 ஆஷிக் வன்னா திவாசம்மலையாளம்
2019பதினெட்டம் படிமலையாளம்
 நன்னா பிரகாராகன்னடம்
2020அடீத்ஹிந்தி

Priyamani Family Photos : பிரியாமணி குடும்ப புகைப்படம்:

See also  நம்ம விசித்ராவா இது? ரசிகர்கள் ஷாக்

இவரது தந்தை வாசுதேவ் மணி, இவர் கேரளாவிலுள்ள பாலக்காட்டில் ஒரு தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது தயார் திருமதி. லதாமணி முன்னால் தேசிய அளவிலான பூப்பந்து வீரர். இவர் திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர். இவர் வங்கி மேலாளராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மூத்த அண்ணன் இருக்கிறார் அவர் பெயர் விஷாக்.

Priyamani - பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்
பிரியாமணி அவரது தந்தை மற்றும் தாயுடன்

Priyamani Marriage : பிரியாமணியின் திருமணம்:

2007 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து , ஒரு ஈவன்ட் ஆர்கநேசராக பணிபுரிந்து வருகிறார்.

Priyamani - பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்
Musthafa Raj along with Actress Priyamani

Priyamani Family Man :

பிரியாமணி தற்போது பேமலி மேன் என்ற ஒரு வெப் சீரஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வெப் சீரஸ் 2 பாகமாக வெளியாகியுள்ளது, இரண்டிலும் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இவருடன் மனோஜ் பஜ்பாயே மற்றும் சமந்தா அக்கைணினி ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The family mani 2
Priyamani in Family Man-2

Priyamani Instagram : பிரியாமணி இன்ச்டாகிராம்:

பிரியாமணி அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை பதிவிட்டு வருபவர். அவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக உள்ளது.

Priyamani - பிரியமானி தனது 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார் | Priyamani Instagram
https://www.instagram.com/pillumani

Priyamani movie list in tamil : தமிழில் நடித்த படங்கள்:

ஆண்டுபடங்கள்மொழி
2004கண்களால் காதல் செய்தமிழ்
2005ஆது ஓரு கன கலாம்தமிழ்
 மதுதமிழ்
 மலைகோட்டை தமிழ்
2008தோட்டா நலினா தமிழ்
 ஆறுமுகம்தமிழ்
 நினிதலே இனிக்கம்தமிழ்
 ராவணன்தமிழ்
 உள்ளம் (தொலைகாட்சி தொடர்)தமிழ்
சாருலதாதமிழ் / கன்னடம்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -