Saturday, October 16, 2021

Samantha Akkineni Naga Chaitanya divorce reason leaked

Must Read

Samantha Akkineni Naga Chaitanya going to divorce – சமந்தா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நாகர்ஜூனாவின் மகனும், நடிகர் நாகசைதன்யா என்பவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

கடந்த வாரங்களாக இவ்விருவரும் பிரியப்போவதாக தகவல் கசிந்தது, அதற்கேற்றாற்போல் ஒரு சில நிகழ்ச்சிகளில் இருவரும் தனத்தனியாக ஆங்காங்கே பங்கு பெற்று வந்த நிலையில் யூகம் கிட்டத்தட்ட உறுதியானது.

ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விஷயம் தெரிந்த நிலையில், சமந்தா அக்நினி தனது பெயரை instagram லிருந்து S என்று மாற்றம் செய்ததால், பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Samantha Akkineni Naga Chaitanya divorce reason leaked

இந்த நிலையில் நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியப்போவாதாக தனித்தனியாக அறிவித்தனர்.

அதில் நடிகை சமந்தா தெரிவிக்கையில், நானும், நாகசைதன்யாவும் பிரிகிறோம், நாங்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம், ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிகிறோம்.

மேலும் நாங்கள் இருவரும் வரும் நாட்களில் ஒரு நல்ல நண்பர்களாக தொடரவும் ஆசைப்படுகிறோம், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா எங்களின் பிரிவை பெரிது படுத்தாமல் சுமுகமாக இருக்க உதவுங்கள் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

நாகர்ஜூனாவின் பதில்

Samantha Akkineni Naga Chaitanya divorce reason leaked
Samantha Akkineni Naga Chaitanya

இதைகுறித்து நடிகை சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா தெரிவிக்கையில், நாகசைதன்யாவும், சமந்தாவும் எனக்கும், எனது குடும்பத்திற்கும் நல்ல பாசம் கொண்டவர்கள், அதை தொடரவும் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

மேலும் கணவன் மனைவிக்குள் தனிப்பட்ட முறையில் நிறைய இருக்கும், அதில் நாங்கள் தலியிட விரும்பவில்லை, ஆனால் சமந்தா எப்போதும் எங்கள் குடும்பத்தினரிடம் நட்பாகவும், பாசமாகவும் தொடரவும் நான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

See also  Vikram - விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா?

Sri Reddy about Samantha and Naga Chaitanya in telugu

- Advertisement -

1 COMMENT

  1. […] பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், நள்ளிரவில் செயலிழந்தது. சமூக ஊடக […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -