Monday, January 24, 2022
Homeமற்றவைமருத்துவம்நோய்களை குணமாக்கும் சித்த மருத்துவம்...

நோய்களை குணமாக்கும் சித்த மருத்துவம்…

-

இவர் பல நபர்களின் தொற்றை குணப்படுத்திக்கொண்டு இருப்பதாலும், நமக்கு இதுவரை வேறுவழி இல்லாத காரணத்தினாலும் நாம் இந்த தற்காப்பு முறையை பயன்படுத்துவது நமக்கு நல்லது.

இவை முழுக்க இயற்கை மூலிகைகளால் ஆனது ஆகவே பயப்படாமல் பயன்படுத்துங்கள்.

1) 20 – கருந்துளசி இலை அல்லது பச்சை துளசி
2) 5 – குப்பைமேணி இலை
3) 20 – தும்பை இலை
4) 3 – நெல்லி மரத்தின் முழு இலைவரிசை
5) 1 – நொச்சி இலை

இவைகளை நன்றாக மென்று சாறு மொத்தமும் முழுங்கவேண்டும். சாறு விழுங்கியவுடன், கடைசியில் திப்பிகளை மாத்திரம் துப்பிவிடவும்.

இவ்வாறு காலையிலும், மாலையிலும் இருவேளைகளில் சாப்பிடவேண்டும். இவற்றை நோய் குணமாகுமரை சாப்பிட வேண்டும்.

அறிகுறி உள்ளவர்களும் சளி இருமல் காய்ச்சல் உள்ளவர்களும் சாப்பிடலாம்

மேலே குறிப்படப்பட்டுள்ள விபரங்களுக்கு உங்கள் அருகாமையிலுள்ள சித்த மருத்துவரை நாடுங்கள்.

அதிகம் ஷேர் செய்யுங்கள் உங்கள் அன்பானவர்களின் உயிரும் காப்பாற்றப்படும் !!!

படித்ததில் பிடித்தது

See also  How to control anger? உங்கள் கோபத்தை எப்படி குறைப்பது?

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts