Wednesday, December 1, 2021

Sushant Singh Rajput – இறந்தவரின் திரைப்படத்திற்கு தேசிய விருது

Sushant Singh Rajput – இறந்தவரின் திரைப்படத்திற்கு தேசிய விருது : மறைந்த இந்தி நடிகர் சுசாந்த சிங் ராஜ்புத் என்று நம் அனைவருக்கும் தெரிந்த நடிகர் இவர் வேறு யாரும் இல்லை மட்டைபந்து வீரரான நம்பதல எம்.ஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை நடித்த நடிகர் இவர் மறந்து போனாலும் இவருடைய பெயர் நிலைத்து இருக்கின்றது. இவருடைய சகோதிரி சிச்சோர் திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது மும்பையில் நேற்று நடைபெற்ற 67வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிச்சோர் திரைப்படத்துக்கு சிறந்த இந்தி படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இதனை சிறப்பிக்கும் விதமாக மறைந்த இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி சிங் கீர்த்தி ஒட்டுமொத்த படகுழுவினருக்கும் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிச்சோர் படக்குழுவினருடன் சுசாந்த் நிற்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு ட்விட் செய்து அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த ட்விட்டில் இந்த பெருமையின் தருணத்தை நான் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன், மேலும் சுஷாந்த் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

See also  பருத்தி வீரன் படத்தில் பஞ்சவர்ணம் இன்று காலமானார் Paruthiveeran Actress Died

அவர் நடித்த சிச்சோர் படத்திற்கு #NationalFilmAwards கொடுத்து அவரை அங்கிகரித்தர்க்காக நன்றி! மேலும் பட குழுவிற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் என்று அதில் அவர் தெரவித்தார்.

அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சில் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் இந்த விருதை மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட்க்கு (Sushant Singh Rajput)  சமர்ப்பித்தனர்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்வேதா சிங்க், அவரது சகோதரர் இறந்துவிட்டார் ஆனால் இதற்கு முழு சிபிஐ விசாரணை தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்து குறுப்பிடத்தக்கது.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஜூன் 14ம் தேதி தன்னுடைய பந்த்ரா அபார்ட்மெண்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

Editor : Thamizharasan

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -